LATEST NEWS1 day ago
கோடிகளும், அமைச்சர் பதவியும் தருவதாக சொன்ன அந்த 2 சார் யார்..? IUML எம்.எல்.ஏவின் குதிரைப்பேர புகார்… ஆர்.பி. உதயகுமார் போட்ட குண்டு..!!
IUML கட்சி சட்டமன்ற உறுப்பினர் சையது பாரூக் பாஷாவிடம் இரண்டு நபர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் விவகாரம் தற்பொழுது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “தன்னையும், ஷாஜகானையும் சந்தித்து கோடி கோடியாகப்...