LATEST NEWS1 month ago
“உங்களால வீட்ல வச்சு மைலேஜை கண்டுபிடிக்க முடியாது”.. எத்தனால் பெட்ரோல் சர்ச்சைக்கு நிதின் கட்கரி கொடுத்த அதிரடி பதில்..!!
மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, வாகனங்களின் மைலேஜ் குறைவதாக வாகன ஓட்டிகளிடையே பரவலான புகார்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர்...