LATEST NEWS4 hours ago
“நான் சொன்னப்ப ஓட்டுனீங்களே.. இப்ப எங்க போனீங்க..?” சுற்றுச்சூழல் அமைச்சரை வச்சு செய்யும் செல்லூர் ராஜு.. பரபரக்கும் அரசியல் களம்..!!
திருப்பூர் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடுதான் காரணம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ் அளித்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக...