LATEST NEWS1 day ago
“சட்டசபை கனவு பலிக்காது.. தமிழ்நாட்டுக்கு எதிரி அவர்தான்..” சீமானின் முகத்திரையை கிழித்த வன்னி அரசின் பகிரங்க குற்றச்சாட்டு..!!
அமைச்சர் வன்னி அரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். சினிமாத்துறையில் இருந்து வந்துவிட்டு சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என்று ஆசைப்படும் சீமானை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று...