LATEST NEWS4 months ago
“என் மாமா, மச்சான்னு யாராவது வந்தால் அடியோடு தள்ளி வைங்க..!” கோவை தவெக அமைச்சர் சம்பத்குமார் அதிரடி..!!
தமிழ்நாட்டில் புதிய தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வி. சம்பத்குமார் அரசு அதிகாரிகளுக்குக் கறாரான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். கோவை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள்...