LATEST NEWS5 months ago
அரபு நாடுகளுக்கு இனி செக்…!விண்முட்டும் பெட்ரோல், கேஸ் விலைக்கு இனி குட்-பை…!ராஜஸ்தானில் சிக்கிய ‘இயற்கை’ புதையல்…!இந்தியாவின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றப்போகும் 25,000 கன மீட்டர் கேஸ்…!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டத்தில் உள்ள டான்டேவாலா எரிவாயு பகுதியில், இந்தியாவின் முன்னணி எரிபொருள் நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் புதிய இயற்கை எரிவாயு இருப்பை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளது. உலக அளவில் கடுமையான எரிசக்தி நெருக்கடி...