LATEST NEWS3 weeks ago
“மனிதநேயத்தின் உச்சம்..” சீறிப்பாய்ந்த மரண அலைகள்.. வெள்ளத்திற்குள் புகுந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செய்த மாஸ் காரியம்.. நெஞ்சைப் பதறவைக்கும் வைரல் வீடியோ..!!
எண்ணற்ற திசைகளிலும் கண் எட்டும் தூரம் வரை வெள்ள நீர் சூழ்ந்திருக்க, நிமிடத்திற்கு நிமிடம் வானிலை மிகவும் பயங்கரமாக மாறிக் கொண்டிருந்த இக்கட்டான சூழ்நிலையில், எவ்வித நம்பிக்கையும் இல்லாத அந்த ஆபத்தான பாதையில் சில ஆம்புலன்ஸ்...