LATEST NEWS13 hours ago
“திமுக யாரோ எழுதி கொடுத்ததை வச்சு பேசுறாங்க…” மாணவர் நலனில் அக்கறை எங்களை விட யாருக்கும் இருக்காது… திமுக குற்றச்சாட்டுக்கு வன்னி அரசு அனல் பறக்கும் பதில்..!!
அம்பேத்கர் அயலக திட்டம் குறித்து, திமுக யாரோ எழுதி கொடுத்ததை வைத்து குற்றம்சாட்டுவதாக வன்னி அரசு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 85 பேருக்கு வழங்கப்பட்டதை தாங்கள் 365 பேராக உயர்த்தியுள்ளோம் என்றும், மாணவர்கள் மீது எங்களை...