LATEST NEWS2 hours ago
“அம்மா, அழாதீங்க…” ஜெர்மனியிலிருந்து வந்து பெற்ற தாய்க்கு.. மகள் கொடுத்த தங்கப் பரிசு..! இணையத்தை உலுக்கும் நெகிழ்ச்சி வீடியோ..!!
ஜெர்மனியில் பணிபுரிந்து வரும் வன்ஷிகா என்ற இளம் பெண், தான் வெளிநாட்டில் கடினமாக உழைத்துச் சேமித்த முதல் பணத்தில் தனது தாய்க்கு தங்க நகைகளைப் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்திய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது....