LATEST NEWS4 years ago
என் மகன் பற்றி இது கூட எங்களுக்கு தெரியாது…. மனம் வெறுத்து பேசிய நடிகர் விஜய்யின் அம்மா…. வைரலாகும் வீடியோ….!!!!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களின் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது....