CINEMA3 months ago
தொட்டதெல்லாம் பொன்னாகும் சசி மேஜிக்…அம்மாவுக்கு தியாக உருவம் மட்டும் போதாது…சாப்பாடு, தூக்கம் மாதிரி அதுவும் பொதுவானதுதான்…தியேட்டர்களில் முகம் சுளிக்க வைக்காமல் சசி சொன்ன அந்த ‘ரகசியம்’…!
‘சொல்லாமலே’, ‘பூ’, ‘பிச்சைக்காரன்’ எனத் தொட்டதெல்லாம் பொன்னாக்கிய எமோஷனல் ஹிட் இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நூறு சாமி’ திரைப்படம் தியேட்டர்களில் மாபெரும் வசூல் வேட்டை...