CRIME3 weeks ago
“ஆசையாக ஊருக்கு வந்த இளைஞர்.. நள்ளிரவில் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்பு… குடும்பத்தோடு தலைமறைவான அண்டை வீட்டார்..! போலீசாரை திணறடிக்கும் மர்ம கொலை..!!”
உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டம் பாக்படா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாமத்தல் கிராமத்தில் காதல் விவகாரம் காரணமாக ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கே அயன் என்ற இளைஞர் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்....