LATEST NEWS28 minutes ago
“அவரை இனி நம்ப முடியாது..” அடுத்த கட்டத் தாக்குதலுக்குத் தயாரா டிரம்ப்..? ஈரானில் அவசரம் அவசரமாக விநியோகிக்கப்படும் மாத்திரைகள்..! பரபரப்பு பின்னணி..!!
ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, ஈரான் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு அயோடின் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....