LATEST NEWS57 minutes ago
“என் மகனை அடிச்சுக் கொன்னுட்டாங்க…” லேப்டாப்பில் மேனேஜர் போட்ட மாஸ்டர் பிளான்… இன்ஜினியர் மரணத்தில் அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்..!!
அயோத்தியில் உள்ள ‘யாஷ் பேப்பர் மில்’ ரசாயன ஆலையில் பணிபுரிந்து வந்த 26 வயதான ரசாயனப் பொறியாளர் ஆசிஷ் சிவ்ஹரே என்பவரின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் கொலைக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். கடந்த நான்கு...