LATEST NEWS6 months ago
சீரியலில் ஹோம்லி… நிஜத்தில் வேற லெவல்..! குடும்பபெண்ணாக பார்த்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மதுமிதா… இன்ஸ்டாகிராமில் தெறிக்கும் லைக்ஸ்…!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான மதுமிதா, ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் அறிமுகமானார். அந்த சீரியலில் இவரது அமைதியான மற்றும் துணிச்சலான நடிப்பு இல்லத்தரசிகள்...