LATEST NEWS1 month ago
“தாயாரை இழிவுபடுத்துவது நாகரிகமல்ல… இதெல்லாம் முப்பது வருஷத்துக்கு முன்னாடியே காலாவதியான அரசியல்!” நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்..!!
தமிழகத்தின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் உதயநிதியைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, முதல்வர் விஜயின் தாய்...