LATEST NEWS4 weeks ago
“அறிவுக் களஞ்சியமே… என் பொதுவாழ்க்கையின் வயசு கூட உனக்கு இல்ல…” அமைச்சர் ரமேஷை வச்சு செய்த சேகர்பாபு..!!
கோயில் நிர்வாகம் மற்றும் வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுக்கு அடிப்படை அறிவு இருக்கிறதா என்று தற்போதைய அமைச்சர் எஸ். ரமேஷ் கடுமையாக...