LATEST NEWS1 day ago
“திரும்பி வந்துடுமா…” கோபித்துச் சென்ற மனைவி… சமாதானம் செய்ய ஓடிய கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… கதறும் குடும்பத்தினர்..! பதறவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்குச் சென்ற மனைவியைச் சமாதானப்படுத்த இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பஹ்ரைச் மாவட்டம் கைசர்கஞ்ச்...