CRIME47 minutes ago
அடச்சீ.. வகுப்பறையில் மாணவனைத் தனியாக அழைத்து ஆசிரியர் செய்த காரியம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சேவியர் பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், 41 வயதான ஆசிரியர் அருள் பாக்கியம் போக்சோ சட்டத்தின்...