LATEST NEWS1 month ago
BIG BREAKING: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ரூ.30 லட்சம் லஞ்சம்… சிக்கியது அமைச்சர் பெயரில் பரிந்துரை கடிதம்.. பெரும் பரபரப்பு..!!
கோவை ஸ்பெஷல் கோர்ட்டில் அரசு வழக்கறிஞரை நியமிப்பதற்காக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் பரிந்துரை செய்ததாகக் கூறப்படும் கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)...