LATEST NEWS2 hours ago
“விசில் ஊதி வாய்க்கரிசிதான் போடணும்…” தமிழ்நாட்டில் அரிசி பஞ்சம் வந்தால் இதுதான் நடக்கும்..! சீமான் போட்ட அணுகுண்டு..!!
தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாகச் சேமிக்காமல் மழையில் வீணடிப்பதையும், விவசாயத்திற்குப் பதிலாக மது விற்பனைக்கு முன்னுரிமை அளிப்பதையும் கடுமையாகச் சாடிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “இப்படியே சென்றால் விரைவில் தமிழ்நாட்டில்...