LATEST NEWS3 hours ago
ரூ.1,200 கோடி எத்தனால் அரிசி ஊழல்…! ம.பியில் வெடித்த மெகா சர்ச்சை…அடுத்தடுத்து சிக்கும் பாஜக…! மோடி-அமித் ஷாவை அட்டாக் செய்த கார்கே..!!
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் எத்தனால் தயாரிப்பிற்காக ஒதுக்கப்பட்ட அரிசி, தனியார் ஆலைகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்....