LATEST NEWS1 day ago
அடேங்கப்பா..! 20 கோடி வருட பழமையான ‘புதையலை’ தேடிப்பிடித்த குட்டி விஞ்ஞானி.. 6 வயது சிறுவனின் மிரட்டலான சாதனை..!!
குழந்தைகளின் மனம் மிகவும் ஆர்வம் நிரம்பியது. சில சமயங்களில் அவர்கள் செய்யும் அற்புதங்களை பெரியவர்களாலும் நம்ப முடியாது. அப்படியொரு சம்பவம் அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா மாகாணத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஸ்ட்ராம் பார்க் ஸ்டேட் பொழுதுபோக்குப் பகுதியில்...