LATEST NEWS3 months ago
“அடேங்கப்பா… 4 கோடி ரூபாய்க்கு ஒரு பறவையா…?! நம்ம ஊர்ல ஒரு வீடே வாங்கிடலாம் போலயே..!” அபுதாபியில ஏலம் போன வெள்ளை பால்கன் பறவையின் விலையைக் கேட்டு மிரண்டுபோன மக்கள்..!!
அபுதாபியில் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சி நடந்து வருகிறது. அபுதாபி தேசிய கண்காட்சி மைய குழுமத்தின் சார்பில் கடந்த 28-ந்தேதி முதல் இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் அமீரக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில்...