CRIME3 weeks ago
“நெல்லையில் நடுநடுங்க வைக்கும் சம்பவம்…” செல்போன் பேசியபடி பெட்ரோல் போட்ட மாணவர்.. ஆத்திரத்தில் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டிய கும்பல்..! நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கீழ ஏர்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மகன் துரைராம் (வயது 20). இவர் அம்பையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும்...