LATEST NEWS3 months ago
“பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போல.. நெட்டிசன்களை உருகவைத்த சிறுமிகளின் மாஸ் டான்ஸ்.. இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ”..!!
அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தைச் சேர்ந்த வான்சோஸ் சமூகத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள், ‘பதி பத்னி அவுர் வோ’ திரைப்படத்தின் ‘அக்கியான் மேரி பூச் ரஹி ஹை’ என்ற பிரபல பாலிவுட் பாடலுக்குப் பாடி நடனமாடும்...