LATEST NEWS4 weeks ago
அய்யோ கடவுளே..! “வெளியே கூட்டிப் போக முடியாது…” கணவர் சொன்ன ஒரே வார்த்தை… நண்பனுடன் வெளியில் சென்றதும் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை அடுத்த நெமிலிச்சேரி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (28 வயது). பல்லாவரத்தில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கும், அருணா (26 வயது) என்பவருக்கும் கடந்த 8...