LATEST NEWS2 hours ago
ஐய்யோ கொடுமையே..! விளையாடப் போன இடத்தில் இப்படி ஒரு சோகமா..? அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்து துடிதுடித்து இறந்த 5 வயது சிறுவன்…கண்ணீரில் மூழ்கிய குடும்பம்..!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரச்சாமி தெருவைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவரது மகன் ஜெகன் (வயது 5). சிறுவன் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை சிறுவன்...