LATEST NEWS20 hours ago
“அவர் பண்ணியிருப்பார்னுதான் நம்புறேன்” சொந்தக் கட்சி MLA-வைப் போட்டுக் கொடுத்த நாஞ்சில் சம்பத்.. என்னப்பா இப்படி சொல்லிட்டாரு.. ஆடிப்போன தவெக..!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், தங்களது மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான மற்றும் அவதூறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில்...