LATEST NEWS8 hours ago
“கோவில் நிலத்தைத் திருடுனவங்கள்ளாம்… விதிமுறைகளைப் பற்றிப் பேசலாமா..?” திமுகவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய அமைச்சர் ரமேஷ்..!!
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முதல்வருக்கு அரோகரா என முழக்கம் எழுப்பிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூரசம்ஹார நிகழ்வை அரசு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்ததாகவும், முதலமைச்சருக்கு...