LATEST NEWS3 years ago
அடடே செம கெத்தா இருக்காரே…. தளபதி 67 படத்திற்காக புதிய லுக்கில் கலக்கும் நடிகர் அர்ஜுன்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை...