CRIME5 hours ago
அய்யய்யோ.. காற்றில் பறந்த மின் கம்பங்கள்… வேரோடு சாய்ந்த மரங்கள்.. ‘அர்னாப்’ புயலின் கோரத்தாண்டவம்.. பீதியில் மக்கள்..!!
‘அர்னாப்’ புயலின் கொடூரத் தாக்கத்தால் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன; குறிப்பாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும், வாழைத் தோட்டங்களும் முழுமையாக அழிந்துள்ளன. அறுவடைக்குத் தயாராக இருந்த...