LATEST NEWS3 weeks ago
சற்றுமுன் வங்கக் கடலில் உருவானது ‘அர்னாப்’ புயல்.. வானிலை மையம் அலெர்ட்..!!
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது ‘அர்னாப்’ புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘அர்னாப்’ (Arnab) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது....