LATEST NEWS4 weeks ago
“என்ன நடந்துச்சு அந்த வீட்டுக்குள்ள… காதலி வீட்ல பிணமாக கிடந்த காதலன்..!” வாட்ஸ்அப்பில் உடலை போட்டோ எடுத்து அனுப்பிய சிறுமி.. வாலிபரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்..!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரது 27 வயதுடைய மகன் முருகன். இவருக்கு வைத்தியநாதன் வயல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது 16 வயது மகள் யமுனா என்பவருடன் கடந்த...