LATEST NEWS17 minutes ago
“ஒருத்தரையும் சும்மா விடமாட்டோம்…” தமிழக வரலாறே கண்டிராத மாபெரும் அறிவுத் திருட்டு… கோவையை உலுக்கிய அமைச்சரின் பரபரப்பு அறிக்கை.!!
அமைச்சகர் அருண் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அறிவுப் புரட்சி மலர வேண்டிய கோவையின் மண்ணில், பெரியார் அறிவுலகம் என்ற புனிதப் பெயரின் பின்னால் அரங்கேற்றப்பட்டிருப்பது தமிழக வரலாறே கண்டிராத ஒரு மாபெரும் அறிவுத் திருட்டு!...