LATEST NEWS3 months ago
“நான் முதல்வரை சந்திக்கவே இல்லை… தலைமைச் செயலகத்தில் என்ன நடந்தது தெரியுமா…?” பரவிய வதந்திகளுக்குப் பாடகர் அறிவு முற்றுப்புள்ளி..!!”
சென்னை தலைமைச் செயலகம் முன்பாக நீட் தேர்வுக்கு எதிராக திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் தெருக்குரல் அறிவு, போராட்டத்திற்குப் பிறகு முதலமைச்சரைச் சந்தித்ததாக பரவிய தகவல்களுக்குத் தனது சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக மறுப்பும் விளக்கமும்...