LATEST NEWS2 months ago
“சமய முழக்கமா..? வன்முறையைத் தூண்டும் சதியா..?” ‘சர் தன் சே ஜூதா’ முழக்கத்திற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கொடுத்த சம்மட்டி அடி..! தௌகீர் ரசாவின் ஜாமீன் ரத்து..!!
பரேலி வன்முறை வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள மவுலானா தௌகீர் ரசா கான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான...