LATEST NEWS3 weeks ago
“இங்க எப்படி இங்க வந்துச்சு..?!” 7000 அடி உறைபனி எரிமலையில் தனியாக உலா வரும் கிரிஸ்லி கரடி..! இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!
அலாஸ்காவில் உள்ள பனி மூடிய எரிமலை ஒன்றின் உச்சியில், சுமார் 7,200 அடி உயரத்தில் பெரிய கிரிஸ்லி கரடி தனியாக வலம் வந்த விசித்திரமான காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. அலாஸ்காவின் கரடுமுரடான அலூடியன் மலைத்தொடருக்கு மேலே...