LATEST NEWS1 day ago
“மருத்துவ சான்றிதழ் கொண்டு வா..” தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைனு பொய் சொல்லி லீவு கேட்ட ஊழியர்… கடைசியில் மேலாளர் வச்ச செக்..!!
துர்கா பூஜை விழாவை முன்னிட்டு கொல்கத்தாவிற்குச் செல்ல விடுப்பு கிடைக்காததால், ஊழியர் ஒருவர் தனது தாத்தாவின் உடல்நிலை சரியில்லை என மேலாளரிடம் பொய் கூறி விடுப்பு கேட்க முற்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது....