DISTRICT NEWS3 hours ago
இனி திறக்கவே முடியாது..! 18 பெண்கள் உயிரிழந்த விவகாரம்… இறால் ஆலைக்கு சீல்… அதிகாரிகளின் அதிரடி செயல்…!!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பெரும் துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கேயே...