LATEST NEWS2 months ago
திக் திக் திக்… நேரலையில் பேசத் தயாரான நிருபர்… அடுத்த நொடியே வெடித்துச் சிதறிய குண்டு… லெபனானில் நடந்த நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரம்..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
தென் லெபனானில் உள்ள நபதியா பகுதிக்கு அருகே ‘அல்-மனார்’ தொலைக்காட்சி குழுவினர் நேரலை அறிக்கைக்காகத் தயாராகிக் கொண்டிருந்தபோது திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் இரு செய்தியாளர்கள் காயமடைந்த நிலையில், அந்த அதிர்ச்சி தரும் தருணம்...