CINEMA3 months ago
வெறும் நடிகர் மட்டுமல்ல… பிசினஸ் மேக்னட்.. தியேட்டர், ரெஸ்டாரண்ட் என அல்லு அர்ஜுன் கட்டியெழுப்பிய பிரம்மாண்ட சாம்ராஜ்யம்..!”
தெலுங்குத் திரையுலகின் ‘ஐகான் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் அல்லு அர்ஜுன், தனது அசுர வளர்ச்சியின் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 460 கோடி...