LATEST NEWS32 minutes ago
“இது என்னடா கடைக்காரருக்கு வந்த சோதனை..?” 1 ரூபாய் மிட்டாய்க்கு 20 ரூபாய் சில்லறை கொடுத்த சிறுவன்… இணையத்தில் தீயாய் பரவும் குட்டி வியாபாரியின் கியூட் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் குழந்தைகளின் மாசற்ற அன்பும், அறியாமையும் வெளிப்படும் தருணங்கள் எப்போதுமே மக்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் பிற தளங்களில் ஒரு குட்டித் சிறுவன் கடை நடத்தும் வீடியோ...