LATEST NEWS3 years ago
ரவீந்தர் மனைவி மகாலட்சுமி அழகின் சீக்ரெட் என்ன தெரியுமா?…. புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட ரகசியம்…. இதோ பாருங்க….!!!!
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென...