CINEMA2 hours ago
“லைகர்ல அழத் தெரியல…! இப்போ ஆடவும் தெரியல…!”பரதநாட்டியமா? இல்ல ரோபோ டான்ஸா…! அனன்யா பாண்டேவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்…!அனன்யா மட்டுமே காரணமல்ல…!ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த மிகப்பெரிய அலட்சியம்…!
ஆல் இன் ஆல் அழகுராஜா’ திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் ‘சித்ரா தேவி பிரியா’ என்ற கதாபாத்திரத்தில் ஆடுவதும் பாடுவதுமாக அலப்பறையைக் கிளப்பியிருப்பார். அதே பாணியில் தற்போது பாலிவுட் இளம் நடிகை அனன்யா பாண்டே, தான்...