CINEMA1 month ago
இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பார் போலயே…!! பாரம்பரிய உடையில் தேவதை போல் வந்த கரீனா… அழகின் ரகசியம் இதுதானாம்…!!
பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான கரீனா கபூர், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பும் தனது உடற்கட்டை மிகவும் நேர்த்தியாகப் பராமரித்து வருகிறார். 45 வயதான நிலையிலும் தற்போதைய இளம் நடிகைகளுக்குப் போட்டியாகப் படங்களில் நடித்து வரும்...