CRIME2 hours ago
“என் குடும்பமே பாழாயிடும், போலீசுக்கு போகாதீங்க..!” தன் குழந்தைக்கே நேர்ந்த அநீதியை மறைக்க முயன்ற தாய்.. மருத்துவர் எடுத்த அதிரடி முடிவு.. திசுப் பரிசோதனையில் வெளிவந்த பகீர் உண்மை..!!
ஒரே ஒரு வயதே ஆன ஆண் குழந்தையின் வாய் மற்றும் கழுத்துப் பகுதிகளில் மீண்டும் மீண்டும் கடுமையான புண்கள் மற்றும் வீக்கங்கள் ஏற்பட்டதால், பெற்றோர் மூன்று முறை குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம்...