CRIME3 hours ago
“ஹோம்வொர்க் எழுதலன்னு இப்படியா பண்ணுவாங்க..?” மாணவி தற்கொலை வழக்கில் வெளியான அதிரவைக்கும் பின்னணி..!!
பெங்களூரு புறநகர்ப் பகுதியான ஆனேக்கல் தாலுகாவில் உள்ள மாரசூரு மடிவாலா கிராமத்தில், மதுஸ்ரீ என்ற 8-ஆம் வகுப்பு மாணவி கடந்த புதன்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரசு உயர்நிலைப் பள்ளியில்...