CRIME2 hours ago
“உச்சகட்ட பதற்றம்.. சாப்பிட்ட பழமே எமனாக மாறிய நொடி..” பள்ளிக் கூடத்தில் மாணவனுக்கு நேர்ந்த திடீர் ஆபத்து.. ஆசிரியரின் அந்த ஒரு சாதுரிய செயல்.. பதற வைக்கும் சிசிடிவி வீடியோ..!!
துருக்கியின் தியார்பாகிர்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், முதலாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் இடைவேளையின் போது நாரந்தம்பழம் சாப்பிட்டுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக பழத்தின் ஒரு பகுதி அவனது மூச்சுக்குழாயில் சிக்கி, மூச்சுவிட முடியாமல் அந்தச் சிறுவன்...