LATEST NEWS4 weeks ago
“இது வேற லெவல் காதல்பா..!” வேலை கிடைச்சா காதலனைக் கைவிட்ருவாங்களா..? ஏழை வாலிபனுக்காக அரசு ஆசிரியர் செய்த காரியம்.. நெட்டிசன்களை வியக்க வைத்த நிஜக் காதல்..!!
ராஜஸ்தான் மாநிலத்தில், அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பொறுப்பேற்ற இளம் பெண் ஒருவர், தனது குடும்பத்தினர் நிச்சயித்த திருமணத்தை நிராகரித்துவிட்டு, தான் காதலித்த இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொண்ட சுவாரசியமான காதல் கதை...